விஸ்வாசம் கட்அவுட் சரிந்து படுகாயம் அடைந்தவர்களின் தற்போதைய நிலைமை இதுதான்!

Report
305Shares

விஸ்வாசம் படம் இன்று ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியானது. இதனால் பல இடங்களில் இப்படத்திற்காக ரசிகர்களால் கட்அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டன.

அதில் விழுப்புரத்தில் வைக்கப்பட்ட அஜித்தின் 20 அடி கட்அவுட் அப்படியே சரிந்து விழுந்தது. இதில் கட்அவுட் மீது நின்று கொண்டிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் அவர்களின் தற்போதைய நிலைமை இதுதான்.

9072 total views