கேவலம் இதற்காகவா சீமான் விஜய்யை திட்டினார்?

Report
316Shares

சீமான் தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களை எடுத்தவர். தற்போது இவர் நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று இவர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசியிருந்தார், இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

ஆனால், விஜய் தன்னுடன் படம் செய்யாத கோபத்தில் தான் சீமான் விஜய்யை திட்டினார் என்பது அவர் பேச்சிலேயே தெரிந்தது.

இதை அறிந்த ரசிகர்கள் இவரு என்ன படம் செய்யாததற்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என கோபமாக பேசி வந்தனர்.

11659 total views