விஜய் கோட்டையில் தற்போது தல ராஜ்ஜியம்

Report
137Shares

கேரளா என்றாலே எப்போதும் விஜய் தான் கிங். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினியை விட விஜய்க்கான மார்க்கெட் அங்கு அதிகம்.

அப்படியிருக்க அஜித் கேரளாவில் மார்க்கெட் பிடிக்க ஒரு சில வருடங்களாக போராடி தான் வருகின்றார்.

விவேகம் படத்தின் மூலம் அஜித் கேரளாவில் பெரியளவில் கால் பதிக்க விரும்பினார், ஆனால், அப்படம் தோல்வியடைந்தது.

அப்படியிருந்தும் பேட்டயை விஸ்வாசத்திற்கு கேரளாவில் ரசிகர்கள் ஷோ அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

இதனால், ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், விவேகத்தில் விட்டதை விஸ்வாசத்தில் பிடிப்பாரா அஜித்? பார்ப்போம்.

5034 total views