2.0 போட்ட முதல் கூட வராது போலேயே, இத்தனை கோடி நஷ்டத்தை திருப்பி கொடுக்கனுமாம்

Report
406Shares

2.0 ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது.

ஆனால், அதிக தொகைக்கு படத்தை விற்றது தான் இப்போது பெரும் தலைவலி, தமிழகத்தில் ரூ 100 கோடி ஷேர் வந்தாலே இந்த படம் வெற்றியடையுமாம்.

இப்போது உள்ள நிலவரப்படி ரூ 50 கோடி ஷேர் தான் வரும் என கணித்துள்ளனர், அப்படி பார்த்தால் ரூ 50 கோடி நஷ்டத்தை தயாரிப்பாளர் திருப்பி கொடுத்து தான் ஆகவேண்டும் என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்.

14648 total views