தல ரசிகர்களுக்கு கடைசியாக வந்த நல்ல செய்தி

Report
20Shares

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 95% முடிந்துவிட்டதாம், அப்படத்தின் டப்பிங் தற்போது தொடங்கிவிட்டதாம்.

அதுவும் அஜித்தே டப்பிங் பேச தொடங்கிவிட்டாராம், ஆனால், எங்கு எந்த இடம் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மேலும் விரைவில் படத்தின் செகண்ட் லுக் குறித்தும் தகவல்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.

1099 total views