ஆபாச பட நடிகை ஆர்யாவை திருமணம் செய்ய வந்த கூத்து- புகைப்படத்துடன் இதோ

Report
410Shares

ஆர்யா திரையுலகின் சாக்லேட் பாய். எதற்கும் கவலைப்படாமல் ஜாலியாக இருக்கும் மனிதர், அவர் தன்னை திருமணம் செய்ய நீங்கள் ரெடியா என்று ஒரு நிகழ்ச்சி நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் 14 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒரு பெண் விவாகரத்தானவர் என்று கூறினார். இதை ஆர்யா ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அகாதா மேக்னஸ் என்ற பெண் வீடியோ எடிட்டர் என்று கூறி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அந்த பெண் நாயகியாக ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராகவும் அதற்காக கொலை செய்யும் பெண்ணாகவும் நடித்துள்ளார். இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியுமா என்பது விரைவில் தெரியவரலாம்.

15328 total views