பயங்கர விபத்து! துடிக்க துடிக்க பலியான கோர சம்பவம்! வெளியானது சிசிடிவி கேமரா காட்சிகள் இதோ!

Report
90Shares

என்ன தான் வசதிகள் பெருகினாலும், எப்போதும் பாதுக்காப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டியது மிகுந்த அவசியம் என்பதை இந்த கொரோனா காலம் சொல்லாமல் சொல்லிக்கொடுத்துவிட்டது.

தீ விபத்துக்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் கூட மதுரையில் துணிக்கடையின் பிடித்த தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் நெருப்பில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் டீ கடை ஒன்றில் கேஸ் கசிந்து பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கடை உரிமையாளர் எரிந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் சிசிடிவி காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு சூழ்ந்துள்ளது.