மரத்தில் இருந்து இளநீரை பறித்து தண்ணீர் குடிக்கும் கிளியின் அழகிய காட்சியை பார்த்துள்ளீர்களா?

Report
22Shares

இயற்கையை ரசிக்கும் நேரம் கூட மக்களிடம் இப்போது இல்லை.

இயற்கையை ரசிப்பதற்கு பதிலாக அதை அழித்து வருகிறோம்.

இப்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கிளி தென்னை மரத்தில் இருக்கும் இளநீரை அழகாக பறித்து அந்த நீரை குடிக்கிறது.

இதோ அந்த அழகிய வீடியோ,