மாஸ்க் எடுடா, அம்மா வயிற்றில் இருந்து வந்து உடனே பிறந்த குழந்தை செய்த அட்டகாசம், புகைப்படம் பாருங்க

Report
4Shares

இந்த கொரோனா காலத்தில் பயங்கள் இருந்தாலும் கர்ப்பிணிகள் குழந்தை பெற்று தான் வருகிறார்கள்.

அப்படி துபாயில் அண்மையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ஒரு மருத்துவர் முகம் பக்கத்தில் வைக்க அந்த குழந்தை தனது கையால் அவரது முகக் கவசத்தை எடுக்கிறது.

அதை புகைப்படம் எடுத்த மருத்துவர் தனது சமூக வலைதளத்தில் இனி முகக் கவசம் அணிய வேண்டியது இருக்காது என குழந்தை தெரிவிக்கிறது என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் நடந்தால் நன்றாக இருக்கும் என இந்த பதிவு பார்த்த பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.