60 வயதில் காதல் கல்யாணம்! அசத்திய ஜோடி - வைரலாகும் வீடியோ

Report
170Shares

காதல் நம் வாழ்க்கையில் பல பரிமாணங்கள் கொண்டுள்ளது எனலாம். காதல் உணர்வு கொள்ள உயிர்கள் இருக்க முடியாது. காதலை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் சினிமாவில் வெளியாகின்றன.

இளமையில் காதல் ஓகே. திருமணம் செய்து கொள்வார்கள். தனிமையில் முதியவர்கள் வாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வயதான காலத்தில் அப்படி ஒரு திருமணம் நடக்கிறது என்றால் ஆச்சர்யமே.

கேரளாவில் முதியோர் இல்லத்தில் இருக்கும் 60 வயதை எட்டிய இருவர் காதல் திருமணம் செய்துள்ளனர். பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்க பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.