அழகான இளம் மாணவி மரணம்! முதல் நாளே இப்படியா நடக்கும்! மேடையில் நேர்ந்த சோக சம்பவம்

Report
282Shares

கல்லூரி விழா என்றால் மாணவ, மாணவிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். எல்லோரும் கூடி சந்தோசமாக இருக்கும் வேளையில் ஒரு சோகம் என்றால் அது எப்படியிருக்கும் என சந்தித்து பாருங்கள்..

பெங்களூரு பீன்யா பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு எம்.பி.ஏ படிப்பிற்காக ஷாலினி என்ற மாணவி சேர்ந்துள்ளார்.

முதல் நாளில் ஃபிரஷர்ஸ் டே விழா கொண்டாடு வழக்கம். வழக்கம் போல இந்த விழாவில் பங்கேற்ற ஷாலினி தன் தோழிகளுடன் மேடையில் ராம்ப் வாக் செய்துள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழ அனைவரும் பதறியடித்து உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் ஷாலின் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் போலிஸ் விசாரணையில் ராம்ப் வாக்கிற்காக அந்த மாணவி கடும் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது சிசிடிவி காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேடைக்கு அருகில் நின்றிருந்தவர் தன்னுடையை சுற்று வரும் போது மேடையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சக மாணவிகளுக்கு சோகம் ஏற்பட்டுள்ளது.

10238 total views