பெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ

Report
149Shares

உலகத்துல சில அடங்காத புள்ளைங்க இருக்குங்க. பைக் வாங்கினா போதும் அப்படியே ஏதோ ஏரோபிளைன் வாங்கின மாதிரி பரப்பானுங்க.

அப்படி தான் பெங்களுர்ல உள்ள பைபாஸ் ரோடுல ஒரு அடங்காத பையன் ஒரே வீலுல பைக் ஓட்டியிருக்கான்.

மாஸ் காட்டின அவன அப்படியே அலேக்கா கார் வெச்சு தூக்கிட்டாங்க பரலோகத்துக்கு. இங்க பாருங்க பரபரப்பு வீடியோ,