என்ன கொடும சரவணன் இது, ப்ரீயா திருட கூட விட மாட்றாங்க- திருடனின் சோக கதை

Report
16Shares

இப்பலாம் திருடன்களோட அட்ராசிட்டு அதிகமாகிடுச்சு.

அவனுங்களே திருட பல ரூட் கண்டுபிடிக்கும் போது பணம் சேத்து வெச்சவங்க எவ்வளவு யோசிக்கனும். அப்படி தான் உசாரா ஒரு வீட்டிக்காரர் தன்னோட வீட்டுல சிசி டிவி கேமரா வெச்சிருக்காரு.

அது தெரியாம திருடன் கதவு பூட்ட உடச்சிட்டான், அப்புறம் மேல பாத்தா சிசிடிவி கேமரா. அப்புறம் என்ன ப்ரீயா திருட கூட விட மாட்றாங்க அப்படினு தலையில அடிச்சிட்டு ஓடுறாரு.

அந்த பரிதாப காட்சிய பாருங்க மக்களே,