பல லட்சம் கண்களை கொள்ளை கொண்ட வீடியோ! உயிருக்காக போராடிய ஜீவன் - லைக் செய்த நடிகை

Report
360Shares

நம்மை சுற்றி சில நேரங்களில் சில வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன. உயிருக்கு ஆபத்தூட்டும் சில அதிர்ச்சியான சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அண்மையில் நாய் ஒன்றை மிகப்பெரிய மலைப்பாம்பை சுற்றி வளைத்து பிடித்து வைத்துள்ளது. அதை காப்பாற்றி சிறுவர்கள் இருவர் போராடுகிறார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நாய் விடுவிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது 2.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதை நடிகை ரெஜினா லைக் சென்றுள்ளார்.