பல நூறு பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசித்த ஆசாமி கைது! பெண்களே உஷார் - வீடியோ இதோ

Report
347Shares

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் நடைபெற்று வருகிறது. பாலியல் தொந்தரவு, சீண்டல் என பல கொடுமைகள் அரங்கேறி வருகிறது.

தற்போது சென்னையைச் திருவொற்றியூரில் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் பிரதீப், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுக்க 16 மாநிலங்களை சேர்ந்த பெண்களின் ஆடையை அவிழ்த்து ரசித்து வீடியோ எடுத்த அந்த சைக்கோ டெக்கியை ஹைதராபாத் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Radiச்son Blu, Twitter போன்ற வசதிகளை பயன்படுத்தி அந்த ஆசாமி இந்த கேவலமாக வேலையை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தை சேர்ந்த இளம்பெண் அளித்த புகார் மூலம் போலிசார் அந்த ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

12909 total views