இதற்கு தேசிய விருது என்ன ஆஸ்கரே கொடுக்கலாம், என்ன நடிப்புடா! பாருங்களேன்

Report
371Shares

விலங்குகள் ஒரு சில நேரத்தில் மனிதர்களையே தாண்டி யோசிக்கின்றது. அந்த வகையில் இங்கு ஒரு நாய் பறவையை சாப்பிட காத்திருக்கின்றது.

ஆனால், அந்த பறவை இறந்த போல் நடித்து, நாய் சென்றவுடன் எழுந்து ஓடிய வீடியோ தான் இப்போதைய வைரல், இதோ நீங்களே பாருங்கள்...