பாலுறவில் ஈடுப்பட்ட இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாப மரணம்! உடலை கண்டு போலிசார் அதிர்ச்சி

Report
645Shares

உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்கும் பாலுறவு என்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் மனிதர்கள் தான் எல்லை மீறுகிறார்கள்.

ரஷ்யாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் 9 வது மாடியில் பெண் ஒருவரும் சில ஆண்களும் பார்ட்டி கொண்டாடினர். அதில் மது போதையில் இருந்த ஒரு ஆண் அந்த பெண்ணுடன் பாலுறவு கொண்டுள்ளார்.

பால்கனியில் நடந்த இந்த சம்பவத்தில் அவர்கள் தவறி 9 வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பெண் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஆண் அந்த பெண் மீது விழுந்ததால் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

நிர்வாண் கோலத்தில் இருவரும் கிழே இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாகி போலிசிஸ்க்கு தகவல் கொடுக்க அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர். இதனால் போலிசார் பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற ஆண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

26450 total views