முதலிரவுக்கு பிறகு மனைவிக்கு நேர்ந்த கொடுமை! இதுக்காகவா இப்படி - அடகடவுளே

Report
559Shares

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆண், பெண் இருவருக்கும் வாழ்க்கையின் புதிய தொடக்கமாக அமையும் இந்த தருணம் அவரவர் வசதிக்கேற்றார் போல் கொண்டாடப்படுகிறது.

அதே வேளையில் வரதட்சணை சட்ட விரோதமானது என்றாலும் இன்னும் சில இடங்களில் மறைமுகமாக கவுரவத்திற்காக பெறப்படுகிறது. தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அங்கு சஹோஹே அலாம் என்பவருக்கும் ருக்சானா பனோ என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் திருமணத்திற்கு பின் மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் சீர்வரிசை சாமான்களை இறக்கியுள்ளனர்.

அப்போது மாப்பிள்ளை கேட்ட டூவீலர் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அலாம் கல்யாணம் ஆகி முதலிரவும் முடிந்து 24 மணி நேரத்திற்குள் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மணப்பெண் ருக்சனாவில் குடும்பத்தினர் மாப்பிள்ளை மீது காவல் துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

24598 total views