துணிகளை கழற்றி போட்டு திருநங்கைகள் செய்த மோசமான செயல்! இப்படியுமா நடக்கும் - மக்களை அதிர்ச்சியாக்கிய சம்பவம்
திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் அரசால் கொடுக்கப்பட்டது. அவர்கள் தற்போது அரசு வேலை, கல்வியில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது.
போராடி சமூகத்தில் நல்ல அந்தஸ்திலும் இருந்து சாதித்து வரும் நிலையில் பிச்சை என்ற பெயரில் பணம் பறிப்பதும், பாலியல் தொழில் செய்வதும், திருட்டில் ஈடுபடுவதும் சிலர் செய்கிறார்கள்.
இந்நிலையில் கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் வணிக வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
இங்கு வந்த இரண்டு திருநங்கைகள் நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்ததோடு அவரின் பாக்கெட்டில் கைவிட்டு ரூ 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை திரும்ப கேட்ட அவரிடம் திருநங்கைகள் ரகளை செய்ய அந்த இடம் பரப்பானது. இதனால் ஆடைகளை கழற்றி ஆரவாரம் செய்து தப்பிக்கலாம் என நினைக்கையில் மக்கள் கூடியதோடு பலரும் வீடியோ எடுக்க தொடங்கியதால் பின் பணத்தை திருப்ப கொடுத்துவிட்டு திருநங்கைகள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.