சுயநலவாதி சச்சின் என கூறி கிழித்து தொங்கவிட்ட தோனி ரசிகர்கள்!

Report
321Shares

சச்சின் இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படுபவர். இவர் பெரும்பாலும் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காதவர்.

இந்நிலையில் சச்சின் சமீபத்தில் தோனியின் கேம் குறித்து கொஞ்சம் கமெண்ட் அடித்தார், அதில் தோனி கண்டிப்பாக தன் ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்பது போல் கூறியிருந்தார்.

அதற்கு தோனி ரசிகர்கள், முதலில் நீங்கள் அட்வைஸ் செய்யாதீர்கள், 90லிருந்து 100 வரும் வரை நீங்கள் எத்தனை பந்தை வேஸ்ட் செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

உங்களுடைய தனிப்பட்ட ரெக்கார்ட்ஸிற்காக விளையாடுபவர் நீங்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

12833 total views