இந்த மாதிரி ஒரு கிரிக்கெட் ப்ளேயர் யாருமே பார்த்து இருக்க மாட்டீங்க- என்ன புத்திசாலித்தனம்!

Report
399Shares

கிரிக்கெட் உலகம் முழுவதும் ஒரு சில நாடுகளில் மட்டுமே பிரபலமான விளையாட்டு. அதே நேரத்தில் உலகம் முழுவதும் விளையாடும் கால் பந்து போட்டிக்கு பிறகு அதிக பேர் பார்க்கும் விளையாட்டாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டியில் ஒருவர் ரன் அவுட் செய்ய எடுத்த முயற்சி தான் தற்போது செம்ம வைரல், அவர் செய்த கூத்தை நீங்களே பாருங்களேன்...

16900 total views