கொத்து கொத்தாக பஸ்ஸில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள், மனதை பதற வைத்த வீடியோ

Report
159Shares

சென்னை கல்லூரி இளைஞர்கள் எப்போதும் அரசு பஸ்ஸில் ஆட்டம் போடுவார்கள். இவர்களை போலிஸாராம் கூட கண்ட்ரோல் செய்ய முடியாது.

அந்த வகையில் சமீபத்தில் பஸ் டே என்று ஒன்று நடந்துள்ளது, அதில் பல இளைஞர்கள் பஸ்ஸின் மேல் ஏறி ஆட்டம் போட்டு வந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு பைக் குறுக்கே வர, ஓட்டுனர் ப்ரேக் போட, பல இளைஞர்கள் கொத்து கொத்தாக கீழே விழுந்தனர், இதோ...