சிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர்! - என்ன நடக்குது நாட்டிலே?

Report
181Shares

நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறன.

குற்றங்களை தடுக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு வகையான தீர்ப்புகள் நீதிபதிகளால் கொடுக்கப்பட்டு வருகின்றன. பலர் அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைப் போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு வருகின்றது.

சிலையுடன் சல்லாபம்:

தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் முஜிபுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக ஜூன் 5ம் தேதி அன்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த பெண் சிற்பங்களுடன் சில்மிஷம் செய்வது போன்ற புகைப்படங்களை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பதிவிட்ட முஜிபுர் ரஹ்மானை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.