பாகிஸ்தான் தோல்வியை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள், சிரிக்க வைக்கும் மீம்ஸ் இதோ

Report
557Shares

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து 7வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்கின்றது.

இதை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, தங்கள் பங்கிற்கு மீம்ஸ், வீடியோ என கலாய்த்து வருகின்றனர்.

அந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தால் செம்ம சிரிப்பு வரும், இதோ நீங்களே பாருங்கள் அந்த மீம்ஸை எல்லாம்...

20427 total views