பங்களாதேஷ் தான் உலகக்கோப்பையை வெல்லும், இணையத்தில் வைரலாகும் மீம், ரசிகர்கள் கிண்டல்

Report
237Shares

பங்களாதேஷ் சமீப காலமாக கிரிக்கெட்டில் நல்ல வளர்ச்சியை பெற்று வரும் அணி. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டில் ஒரு மீம் செய்துள்ளனர், அதில் தங்கள் அணி தான் உலகக்கோப்பை வெல்லும் என்பதற்கு வெளியிட்ட மீம் பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

7885 total views