
பெண்களுக்கு இப்போதெல்லாம் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு நாளைக்கு 10 செய்தியாவது பெண்ணுக்கு நடக்கும் கொடுமை என்று படித்துவிடுகிறோம்.
லோகன்வாலா அப்படின்ற மார்க்கெட்ல இருக்க சலூனுக்கு ஒரு நடிகை முடி மசாஜ் செய்ய போயிருக்கு.
அவர் ஆரம்பத்துல தலைக்கு தான் மசாஜ் செஞ்சிருக்கான், அப்படியே அவனது புத்தியை காட்டியுள்ளான். கழுத்தின் கீழ் கை வர உடனே அந்த பெண் கத்தியுள்ளார்.
அதே வேகத்தில் போலீஸ் நிலையம் சென்று அவத் நபர் மீதும் புகார் அளித்துள்ளார்.