இளம் பெண் தற்கொலை செய்யப்போய் கடைசியில் நடந்த கொடூர சம்பவம்! சிசிடிவி கேமிராவில் சிக்கிய காட்சி

Report
455Shares

நாகரிக காலத்தில் உலகம் பெரும் வளர்ச்சி அடைந்தாலும் புதிது புதிதாக மக்களுக்கு நோய்கள் வரத்தான் செய்கின்றன. இத்தனைக்கு மருத்துவ துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளம் பெண்ணை அவரது உறவினர்கள் JN மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் வாய் வெடித்து இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரம், இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம் என்றும், வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்ட போது வேதி மாற்றம் நடந்து வாயில் வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து மருத்துவமனையில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூகவலைதளங்களில் இது வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.

12998 total views