முன்னாள் முதலமைச்சர் ஹோட்டலில் சர்வராக இருக்கிறாரா? ஷாக் ஆக்கிய வீடியோ

Report
529Shares

ஆந்திராவில் முதலமைச்சராக இருந்து நேற்று படுதோல்வியடைந்தவர் சந்திரபாபு நாயுடு.

இவருக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது என்ன கோபமோ டுவிட்டரில் கலாய்த்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஷேர் செய்த வீடியோவில் சந்திரபாபு நாயுடு ஹோட்டல் சர்வராக இருப்பது போல் இருக்க அனைவரும் ஷாக் ஆனார்கள்.பிறகு தான் தெரிந்தது அவரை போலவே இருக்கும் நபர் என்று..

21578 total views