பெற்ற மகனை இறக்கமே இல்லாமல் அடித்து கொள்ளும் தந்தை- பதைபதைக்க வைக்கும் வீடியோ

Report
545Shares

சிறுவர் இன்றைய காலம் எப்படிபட்ட மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கு ஏற்றார் போல் தான் பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் அவர்களே தங்களது பிள்ளைகளை புரிந்துகொள்ளாமல் கொடூரமாக மாறிவிடுகிறார்கள். இங்கேயும் அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அப்பா என்ற பெயரை கொண்ட கொடீய மிருகமான ஒருவர் தனது மகனை தூக்கிப்போட்டு அடித்து துன்புறுத்துகிறார். அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20976 total views