குடிமகன்களுக்கு நடந்த போலிஸ் தடியடி! துரத்தி துரத்தி விரட்டியடிப்பு

Report
41Shares

தமிழ்நாடு அரசுக்கு காலம் காலமாக அதிக வருமானம் தரும் ஒரு தான் டாஸ்மாக் என பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் குடிமகன்களால் அவதியுறும் குடும்ப பெண்கள் கடையை மூடும் படி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மறுபக்கம் விழாக்காலம், விடுமுறை நாட்கள் என விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கோடிகள் புழங்கும் ஒரு துறையாகிவிட்டது இந்த டாஸ்மாக். தற்போது தேர்தல் காலம் என்பதால் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் மதுபான கடையில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் ஒரே வேளையில் திரண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுப்பிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், மதுபானக்கடையை அடைக்கச் செய்தனர்.

2265 total views