நிச்சயதார்த்தம் முடிந்த வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கொடுமை- 17 பேரும் மரணம்

Report
351Shares

ஆந்திராவில் நிச்சயதார்த்த விழாவை முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒரே வேனில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

3 பேர் படுகாயம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நேற்று 2 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.

15847 total views