ஷான் வாட்ஸன் தமிழனா, இணையத்தை சுற்றும் வீடியோவை பாருங்க

Report
490Shares

ஷான் வாட்ஸன் ஒரே நாளில் இந்தியா முழுவதும் ஹீரோ ஆகிவிட்டார். சென்னை, மும்பை பைனல் போட்டியில் இரத்தம் வரவர வாட்ஸன் விளையாண்டது அனைவரையும் ஈர்த்தது.

ஆனால், அதை வைத்து பலரும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே, அந்த மாதிரி தான் இவர் பேசியிருப்பது.

ஷான் வாட்ஸன் பூர்விகம் தமிழகம், அவர் பெயர் ஸ்ரீவட்ஸன் என இவர் பேசியிருப்பது செம்ம கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, இதோ...

18708 total views