ஒரே நேரத்தில் பல நூறு ஊழியர்களை வேலையை வீட்டு நீக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம்!

Report
70Shares

தற்போது இருக்கும் சூழலில் மக்கள் தொகை பெருக்கம் என்பது அதிகம் உள்ளது. அதே வேளையில் வேலையில்லா திண்டாட்டமும் இருக்கிறது.

ஆனால் ஐடி துறையில் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற படி ஊழியர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டிய கால கட்டாயம் இருக்கிறது.

தற்போது உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப திறன் படைத்தவர்களை புதியதாக பணிக்கு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நீக்கப்படும் ஊழியர்கள் அந்த புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வந்தால் பணிவாய்ப்பு வழங்கவும் தயாராக உள்ளதாம்.

3220 total views