வித்தியாசமாக தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்! ஆஹா இதென்னடா புது ரூட்டா இருக்கு

Report
487Shares

சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கத்திய கலாச்சாரம் என்ற பேரில் தன் லைஃப் ஸ்டைலை மாற்றிக்கொண்டு அல்லல்படுகிறார்கள்.

பல காரணங்கள் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டாலும், சரியான புரிதல், வாழ்க்கை முறை இல்லாததால் இப்படியான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

சமூகவலைதளங்கள் மூலமாக சில தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது இன்ஸ்டாகிராமில் தான் வாழ்வதா? சாவதா என கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் மலேசியாவை சேர்ந்த 16 வயது இளம் பெண்.

மன அழுத்தம் காரணமாக இப்படி நடந்திருக்கிறது என்றும், தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்றும் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

18597 total views