லாரி மோதி அநியாயமாக உயிரிழந்த பிரபல நீச்சல் வீரர்

Report
27Shares

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன். நீச்சல் வீரரான இவர் தேசிய மற்றும் மாநில அளவிலான பல நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த அவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சிமெண்ட் கலவை லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியிருந்த அவரை, போட்டிக்கு செல்லக்கூடாது என்ற திட்டத்தோடு சிலர் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

1557 total views