ரயில் விபத்தில் நூழிலையில் உயிர் தப்பிய நபர்- திக் திக் நிமிடங்கள்

Report
82Shares

மும்பையில அந்தேரி ரயில் நிலையம் இருக்கும். அங்க இளைஞர் ஒருத்தர் தண்டவாளத்த குறுக்கு வழியில கடக்க பாத்திருக்காரு.

அப்போனு பாத்தா திடீர்னு அவந்திகா எக்ஸ்பிரஸ் வந்திருக்கு. ஆனா உஷாரான அந்த இளைஞன் தண்டவாளத்துக்கு நடுவுல படுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த எக்ஸ்பிரஸ் லைட்டா அவர உரசினது போலவே போயிருக்காம்.

டிரைன் போனதும் அங்க இருந்தவங்க அந்த இளைஞரை தூக்கி கொஞ்சம் பயத்துல இருந்து ஆறுதல் பன்னியிருக்காங்க.

3473 total views