உலகில் மிக மகிழ்ச்சியான டாப் 10 நாடுகள் இது தானம், இந்தியாவின் இடத்தை கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்

Report
387Shares

உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதில் எத்தனை பேர் முழுத்திருப்தியுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்றால் கேள்விக்குறி தான்.

ஏனெனில், மனிதனுக்கு எப்போது டென்ஷன், ப்ரேஷர், வேலைப்பளு என்று ஏதாவது ஒன்று இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் சமீபத்தில் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு எது என்பதன் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதில் இந்தியாவிற்கு 140வது இடம் கிடைத்துள்ளது, சரி முதல் 10 இடத்தை பார்ப்போம்...

  • பின்லாந்து
  • டென்மார்க்
  • நார்வே
  • ஐஸ்லாந்த்
  • நெதர்லாந்து
  • சுவிட்சார்லாந்த்
  • சுவீடன்
  • நியூஸிலாந்து
  • கனடா
  • ஆஸ்திரியா

17308 total views