பார்த்தவுடன் சிரிக்க மற்றும் சிலிர்க்க வைக்கும் செல்ஃபிகள், இதோ

Report
611Shares

செல்ஃபி தற்போதுள்ள தலைமுறையினர் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நாளுக்கு நாள் போனில் எது அப்டேட் ஆகிறோதோ இல்லையோ, செல்ஃபி கேமரா ரிசோலிஷன் மட்டும் அதிகமாகிக்கொண்டே வருகின்றது.

அந்த வகையில் இந்த செல்ஃபியை வைத்து சில செய்யும் அட்டகாசங்களை நாம் பலரும் பார்த்து வருவது தான், அதில் ஒரு சில படங்கள் சிரிக்க வைக்கின்றது, சிலது சிலிர்க்க வைக்கின்றது, இதோ...

25519 total views