கண்ணீர் விட்டு கதறிய CSK ரசிகர்கள், கபிகபி என்று ஜாலியாக சுற்றிய RCB ரசிகர்கள்

Report
216Shares

ஐபிஎல் போட்டி நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நேற்றைய போட்டியில் கடைசி பாலில் ஒரு ரன் அடிக்க விடாமல் மலிங்கா செய்த மேஜிக் தான் மும்பை வெற்றி பெற காரணம்.

அந்த நேரத்தில் பல சிஎஸ்கே ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறினர், டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என ரசிகர்கள் கண்ணீர் மல்க ஸ்டேட்டஸ் வைத்தனர்.

அதே நேரத்தில் சம்மந்தே இல்லாமல் பல RCB ரசிகர்களும் மணிவன்னன் கபிகபி என்று ஜாலியாக சுத்துவது போல் தங்கள் பங்கிற்கு சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பேற்றினர்.

8897 total views