தான் சொன்னதை செய்ய மறுத்த காதலனை கடத்திய காதலி- சென்னையில் நடந்த நிகழ்வை பாருங்க

Report
117Shares

காதல் ஒருவரை என்ன வேண்டும்னாலும் செய்ய வைக்கும். ஆனால், அந்த காதலே இங்கு பெரிய பிரச்சனை ஆகியுள்ளது பாருங்களேன்.

சென்னையில் ஒரு தொழிலதிபர் மகள், ஒரு கல்லூரி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார், அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கிய செல்பி எடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த பெண், அந்த இளைஞரிடம் இந்த புகைப்படத்தை எல்லாம் டெலிட் செய்துவிடு என்று கூறியுள்ளார், ஆனால், அவர் அதை மறுத்துள்ளார்.

இதனால், கோபமடைந்த அந்த பெண், ஆட்களை செட் செய்து, அந்த இளைஞரை கடத்தில், அடித்து நடுரோட்டில் தூக்கி எறியும்படி செய்துள்ளார், இச்சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.