முதலையிடம் கடைசி வரை உயிருக்கு போராடி, எப்படி வெற்றி பெற்றது பாருங்க இந்த காட்டெருமை- நெகிழ்ச்சி வீடியோ

Report
143Shares

உலகில் ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால், அதற்கு உணவு என்பது மிக முக்கியம். இதில் காட்டில் வாழும் சில விலங்குகள் மற்ற விலங்குகளை கொன்று சாப்பிட்டு உயிர் வாழ்கின்றது.

அந்த வகையில் ஒரு ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமையை முதலை ஒன்று பிடிக்க, மிக கடுமையாக அது போராடியும் முடியவில்லை.

அந்த நேரத்தில் அந்த பகுதியில் வந்த நீர்யானை அதற்கு உதவி செய்த காட்சி செம்ம நெகிழ்ச்சியாக உள்ளது, இதோ...

5727 total views