இப்படி எடுத்த போட்டோ, பிறகு எப்படி வந்தது தெரியுமா? இணையத்தையே ஆச்சரியப்படுத்திய போட்டோ இதோ

Report
489Shares

கேமராமேன் பணி என்பது மிகவும் ரசனை சார்ந்தது. பலரும் பல விதமாக புகைப்படங்களை எடுத்து கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இணையத்தில் ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் நடு ரோட்டில் ஒரு இளம்பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தற்போது பார்க்கும் போது, அட உண்மையாகவே இந்த போட்டோவை இப்படித்தான் எடுத்தார்களா? என்று ஆச்சரியப்பட வைக்கின்றது, இதோ...

16565 total views