செல்போன் கடைக்கு முன்பே மொபலை தீயில் கொழுத்திய நபர், எதற்காக தெரியுமா?

Report
128Shares

செல்போன் நம் வாழ்க்கையின் அன்றாட தேவையாக ஆகிவிட்டது. சிலர் எல்லாம் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால், செல்போன் இல்லாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் ஒரு செல்போன் கடையில் இன்று நடந்த நிகழ்வு ஒன்று அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் கடையில் ஒரு வாடிக்கையாளர், அந்த கடையில் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன் வேலை செய்யவில்லை என்று புகார் அளித்தும் மாற்றி தராததால் ஆத்திரத்தில் அந்த கடை வாசல் முன்பே அந்த செல்போனை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதோ அந்த காட்சிகள்...

4586 total views