உலகின் மிக மர்மம் அடங்கிய தீவு, ட்ராகன் மரம், பல சுவாரஸ்ய தகவல்

Report
319Shares

உலகில் பல இடங்களில் நம் கண்களுக்கு தெரியாத அதிசியங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் இந்தியப்பெருங்கடலுக்கு அருகே ஒரு தீவை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த தீவில் பல அதிசிய வகை தாவரங்கள், உயிரனங்கள் இருந்து வருகின்றதாம், அதிலும் இங்கு ட்ராகன் மரம் என்று ஒன்று இருக்கின்றது.

ஏதாவது அந்த மரத்தில் கீறல் ஏற்பட்டால், சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் வருமாம், அதனால், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் ட்ராகன் மரம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.

10245 total views