விமான டயரில் சிக்கி அநியாயமாக உயிரிழந்த நபர்- அடித்துக் கொண்டு அழும் குடும்பத்தினர்

Report
535Shares

2008 ல இருந்து குவைத் நாட்டுல ஏர்வேஸின் தொழில்நுட்ப பிரிவு ஊழியரா இருந்தவரு ஆனந்த். 36 வயசான இவர் கேரளாவை சேர்ந்தவராம்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் 4வது முனையத்தில் இருந்த விமானம் எடுக்கிறது பாத்துட்டு இருந்திருக்காரு.

அப்போ விமானத்தோட அடிசக்கிரத்துல மாட்டி அநியாயமா உயிரிழந்திருக்காரு.

இந்த சம்பவம் கேட்ட அவரோட குடும்பத்தினர் படு அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளார்கள்.

20581 total views