ஆணுறுப்பை அறுத்து விபரீத செயல்! வீடியோ எடுத்தவருக்கு இத்தனை லட்சம் பேரமாம் - போலிசாரை அதிர்ச்சியாக்கிய சம்பவம்

Report
291Shares

எல்லோரின் கையிலும் செல்போன் இருக்கிறது. இடைவிடாத இண்டர் நெட் இருக்கிறது. அதில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கிறது. அதற்காக சிலர் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பிரிட்டிஷ் நாட்டை சேந்த ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதாக வந்த தகவலையடுத்து போலிசார் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு அந்த நபர் ஆணுறுப்பு அறுபட்டு உயிருக்கு போராடியதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தனியே விழுந்த ஆணுறுப்பை மீண்டும் உடலோடு இணைக்கும் சிகிச்சை செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

போலிசார் விசாரணையில் அந்த நபர் தன் பக்கத்து வீட்டு நண்பருடன் மதுபோதையில் ஆணுறுப்பு அறுக்க பட்ட வீடியோவை பார்த்து தானும் அது போல செய்ய முயன்றுள்ளனர்.

மேலும் அதை வீடியோத்து வைரலாக பரவினால் 4325 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ 4 லட்சம்) தருவதாக கூறினார். அவரும் ரூ 4 லட்சத்திற்கு ஆசைப்பட்டு சம்மதம் தெரிவிக்க ஆணுறுப்பை அறுத்து வீடியோ எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

பின்னர் போலிசார் அந்த போனை வாங்கி வீடியோவை டெலிட் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10610 total views