தட்டிக்கேட்ட மனைவி மீது கட்டையால் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

Report
41Shares

சென்னை ஜாஃபர்கான் பேட்டை சேர்ந்தவர் பாண்டியராஜன். 28 வயதாகும் இவருக்கு கடந்த வருடம் நவம்பர் 25ல் திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம் அவரின் மனைவி ராணி கணவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதில் தான் பெற்றோர் விருப்பப்படி பாண்டியராஜனை திருமணம் செய்துகொண்டதாகவும், தேனிலவுக்கு வெளியூர் சென்ற போது தன் கணவர் அவரின் நண்பர் தினேஷ் என்பவரையும் அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.

அப்போது ஹோட்டலில் அறை எடுத்து 3 பேரும் தங்கி உள்ளனர். மனைவியை விட்டுவிட்டு பாண்டியராஜன் தினேஷ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான ராணி தன்னுடைய பெற்றோரிடம் கூறியும் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

மேலும் ராணி இல்லாத நேரம் பார்த்து வீட்டில் பாண்டியராஜன் தினேஷுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார் ராணி.

இதனால் கணவரிடம் கடுமையாக அவர் பாண்டியராஜனிடம் வாக்கு வாதம் செய்ய அவர் ராணியை கட்டையால் அடித்துள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1231 total views