காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் போட்ட ஒரே ஒரு பதிவு! மில்லியன் கணக்கில் குவிந்த வாழ்த்துக்கள்

Report
94Shares

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

காதலர் தினமான இன்று உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

இந்த நாள் காதலர்களுக்கோ ஜோடிகளுக்கு மட்டும் உரிய நாள் கிடையாது.

நாம் யாரிடம் உரிய அதிகப்படியான அன்பையும் அக்கறையையும் கோபத்தையும் பெறுகிறோமோ அவர்களுக்கும் உரிய நாள் தான்.

இது உங்கள் பெற்றோர், சகோதர சகோதரிகள் நம்மிடம் அன்பை காட்ட மறந்தாலும் நாம் தொடர்ந்து அன்பை கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்களும் அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளனர்.