இலங்கையில் டிடி-க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! அவரே வெளியிட்ட அழகான வீடியோ

Report
1201Shares
சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினி, டிடி என செல்லமாக அன்புடன் அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

ஜோடி நம்பர் 1 தொடங்கி காஃபி வித் டிடி வரை இவரது நிகழ்ச்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும், இதுதவிர சின்னத்திரை தொடர்கள், நளதமயந்தி, விசில், ப.பாண்டி என படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இலங்கை சென்ற போது, ரசிகை ஒருவர் டிடியை பார்த்ததும் கண்ணீர் விட்டழுத காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

விலைமதிப்பற்ற உணர்வு என்ற தலைப்பில் டிடி வெளியிட்ட இந்த வீடியோக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

View this post on Instagram

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

40232 total views