பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க.. கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களுக்கும் பிடித்தமான சீரியல்களை ஒளிப்பரப்ப ஒவ்வொரு தொலைக்காட்சியும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் சினிமா படங்களின் தலைப்பு வைத்து விஜய் தொலைக்காட்சி பல சீரியல்களை ஒளிப்பரப்பி வருகிறது அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி. இவர் இந்த சீரியலுக்கு முன்பே பல விளம்பர்ங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர், பாரதி கண்ணம்மா தொடரில் பார்த்தால் கையெடுத்து கும்பிடும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் ரோஷினியா என்று வாயடைத்துப்போயுள்ளனர்.
2210 total views